MARC காட்சி

Back
இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள் - 1 : பட்டப்படிப்பிற்குரியது
003 : 3
008 : 8
020 : _ _ |c Rs. 8.85
040 : _ _ |a IN-ChTVA|b tam |d IN-ChTVA
100 : 1_ |a அன்சர் அலி, ச.
245 : 1_ |a இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள் - 1 |b1 பட்டப்படிப்பிற்குரியது |c ஆசிரியர் ச. அன்சர் அலி |h பகுதி-1 |h பகுதி 1
246 : 11 |a Problems of Indian Economic Development
250 : _ _ |a First edition
260 : _ _ |a சென்னை |b தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் |c 1972
300 : _ _ |a xiii, 484 p.
490 : _ _ |a த. பா. நி. (க.வெ.) |v வரிசை எண் 345
500 : _ _ |a இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள்' என்னும் இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. இது முதல் பகுதி. இதில் இந்தியப் பொருளாதாரத்தின் அமைப்பும், தேசிய வருவாயின் வளர்ச்சியும், மக்கள்தொகைப் பிரச்சினை, வேலையின்மைச் சிக்கல், வேளாண்மை, தொழில் பிரச்சினைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இது சென்னைப் பல்கலைக் கழகத்தின் திருத்தப்பட்ட புதுப் பாடத்திட்டப்படி B.A. பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பயன்படத்தக்கபடி எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் இன்றைய நாள்வரைக்குமான புள்ளி விவரங்களும், விளக்கங்களும், ஆய்வுகளும் தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் திட்டங்களை அமலாக்குவதில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
504 : _ _ |a Includes bibliography
546 : _ _ |a In Tamil
650 : _ _ |a பொருளாதாரம் |v Economics
653 : _ _ |a பொருளாதாரக் கொள்கை, வேளாண்மை, தொழில்நுட்ப முறை, வேளாண்மை உற்பத்தி, நிலச் சீர்திருத்தம், உணவுப் பிரச்சினை, பசுமைப் புரட்சி, வேளாண்மை நிதி, கிராமக் கடன், இந்தியக் கூட்டுறவு இயக்கம், ஐந்தாண்டுத் திட்டம், கூட்டுறவுப் பண்ணை, வளர்ச்சித் திட்டம், தொழில் வளர்ச்சி, தொழிற்கொள்கை, நிதிக் கழகம்
850 : _ _ |a தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - Tamil Nadu Text Book and Educational Services Corporation
995 : _ _ |a TVA_BOK_0001255
barcode : TVA_BOK_0001255
book category : பாடநூல் நிறுவனம்
cover :
book :